Thursday, December 22, 2011

சிபாரிசு












கண்ணே
நான் சொல்லாவிட்டால்
என்ன ???
நான் உன் பெயரை மட்டுமே
கிறுக்கிக்கொண்டிருந்த
நோட்டின் எழுதாத கடைசிப்பக்க
பக்க வெள்ளைதாளும்
உன் கையில் கிடைத்தால்
ஆயிரம் கவிதைகள்  பாடி
என் காதலுக்கு
உன்னிடத்தில் சிபாரிசு செய்யும் ...
சம்மதம் சொல்வாயா ???

No comments:

Post a Comment