கவிச்சாரல்
Sunday, December 18, 2011
சதுரங்கம்
நானும் வாழ்க்கை சதுரங்கத்தை
ஜெய்த்துக்கொண்டிருந்த
சக்கரவர்த்தி தான்
இப்போதும் படைகள் பல
கொண்டு அரசாலும் அரசன் நான்
இருப்பினும் என் ராணியாலயே
நான் வெட்டப்படுவதால்
வீழ்ந்துகொண்டே இருக்கிறேன்
வாழ்கையில் தோற்றவனாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment