இந்த உலகில் ஒரு நிமிடத்தில்
250 குழந்தைகள் பிறக்கின்றனவாம்
உலகம் சூரியனை ஒருதடவை
சுற்றிவருகிறதாம்
எத்தனையோ பொருட்கள்
உற்பத்தி ஆகின்றனவாம்
இதுபோல் பல
அனால் இதைக்காட்டிலும்
உன்னைக்கண்ட
அந்த ஒரு நிமிடம் தான்
எனக்கு
ஆச்சரியம் அளிக்கின்றது
அது தான்
எனக்கு தெரியாமலே
எனக்குள் எத்தனை
மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது ???
என் வாழ்க்கையிலும் தான் ....
No comments:
Post a Comment