Thursday, November 28, 2013

ஏமாற்றம்













மாற்றம் ஒன்றே மாறாதது
என்றால், என்னவளே!!
தினந்தோறும் எண்ணங்களிலும்
மனதளவிலும் மாறிக்கொண்டே
இருக்கும் நீ
எனக்கு கிடைத்த மிகப்பெரிய
ஏமாற்றம் தான்   

No comments:

Post a Comment