காயம்
பிரிவில் சின்னது,
பெரியது என்ற
வேறுபாடில்லை
அவர் இவர் என்ற
பாகுபாடும் இல்லை
எல்லா பிரிவுமே வலிக்கும்
என்றாலும் நீ தந்து விட்டு
போனதால் இன்னமும்
வலிக்கிறது
இந்த வலி உயிர் பறிக்கும்
கொடுமை தான்
சந்தோஷத்திலும் கூட
காயங்கள் இன்றி வலி தரும்
சோகத்திலும் கூட
வலிக்காத காயம் தரும்
காதல் ஒரு விந்தை தான்
No comments:
Post a Comment