Saturday, November 23, 2013

பிறப்பு












குழந்தை பிறப்பு,
தாய்க்கு மறு பிறவி,
காதல் பிறப்பு,
ஒரு ஆணுக்கு மறு பிறவி

இழக்கும் போது மட்டும்
அல்லாமால் பெறும் போதும்
வலி கொடுப்பது
குழந்தையும், காதலும்
மட்டும் தான்

குழந்தை பெறாத பெண்
காதலை பெறாத ஆண்
இவ்விருவருவருக்கும்
ஒரே மன நிலை தான் என்றாலும்

ஒரே வகையான வலி தான் என்றாலும்
ஏனோ சமூகம் ஓர வஞ்சனையுடன் 

பெண்ணை மட்டுமே பலிக்கிறது
அகராதியிலிருந்து நீக்கப்பட
வேண்டிய சொல் சொல்லி

No comments:

Post a Comment