என்னவளே!!!
கன்னத்தில் கை வைத்து
அழகாய் நீ யோசிக்கையில்
இந்த பிரபஞ்சத்தின்
தொடக்கம் பற்றிய ரகசியமும்
எளிதாய் உனக்கு புலப்பட்டு
விடும் என்றே தோன்றுகிறது
ஒருவேளை விஞ்ஞானிகள்
அந்த ஆராய்ச்சிகளை தவிர்த்து
உன் சிந்தனையின் தோன்றியவற்றை
குறிப்பெடுக்க துவங்கினால்
ரகசியம் என்ற ஒன்றே இல்லாமல்
போய்விடும் இவ்வுலகில்
என்ற ரகசி யம் இன்னும்
அவர்களுக்கு புரியாமல்
இருப்பது தான் மிகப்பெரிய
விந்தை

No comments:
Post a Comment