Monday, November 4, 2013

காதல் வலி

















ஒரே வரி இரண்டு முறை

வாசிக்கபடுகிறது 
ஓர் அழகிய கவிதையில்
ஒரே வலி பல முறை 
நேசிக்கப்டுகிறது 
நம் அழகிய காதலில்... 

No comments:

Post a Comment