கவிச்சாரல்
Tuesday, August 9, 2011
கோலங்கள்
மயில் தோகையால் வருடி
சிற்றருவிச்சாரலாய்
என் பூமித்தாயை
குளிரூட்டி,குளிப்பாட்டி
இன்றைய போருக்காய்
ஆயத்தம் பண்ண
சிறு புள்ளிகளை இணைத்து
வீரத்தையும் கோர்த்து
வெற்றி திலகமிடுகிறாள்
என் வீட்டு
தமிழ்ப்பெண்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment