Thursday, August 11, 2011

புதிர்
















தேடிக்கொண்டே இருக்கிறேன்
வாழ்க்கை புதிருக்கான
விடையை
என் கைரேகையில்
அல்ல
என் கால்கள்
செல்லும் பாதையில் ...

No comments:

Post a Comment