சிதறிய நட்பே
யாரோ ஒருத்தருக்காக
நான் மதித்த
நான் பெருமையாய் நினைத்த
நம் நடப்பை
இப்படி நொறுக்கி
என்னை சிதைத்து ,
புதைத்தும் கூட விட்டாயடி
நான் மதித்த
நான் பெருமையாய் நினைத்த
நம் நடப்பை
இப்படி நொறுக்கி
என்னை சிதைத்து ,
புதைத்தும் கூட விட்டாயடி
இனி யாரால் கூடும்
இதை சரி செய்ய ??
இதை சரி செய்ய ??
ஒருவேளை
காலத்தின் கட்டாயத்தால்
நம் நட்பு(?) தொடர்ந்தாலும்
இந்த வடுவும்
அதன் வலியும் உன்னை விட்டோ
என்னை விட்டோ
இனி அகலுமென்று
நான் ஒருபோதும்
நினைக்கவில்லை
காலத்தின் கட்டாயத்தால்
நம் நட்பு(?) தொடர்ந்தாலும்
இந்த வடுவும்
அதன் வலியும் உன்னை விட்டோ
என்னை விட்டோ
இனி அகலுமென்று
நான் ஒருபோதும்
நினைக்கவில்லை
என் நட்பை நீ ஒரு போதும்
உணரபோவதில்லையா ???
உணரபோவதில்லையா ???
நானோ
உயிர் பிரியும்
வலியை உணர்ந்தேன்
நட்பே!!! உன்னை பிரியும்போது ...
வலியை உணர்ந்தேன்
நட்பே!!! உன்னை பிரியும்போது ...
No comments:
Post a Comment