Friday, August 12, 2011

தனிமை











அடிமையாக்கப்பட்டிருந்தாலும்
மீண்டு எழுந்திருந்திருப்பேன்
இப்படி
நண்பர்களிடம் இருந்து
பிரிக்கப்பட்டு 
தனிமையாகப்பட்டேனே
இனி என் செய்ய ???

No comments:

Post a Comment