அன்பாய் அழகாய் அரவணைத்து
ஆராரிரோ பாடி
இன்னல்கள் பலவந்தும் இன்முகத்துடன்
ஈகாயாய்
உணவளித்து
ஊக்கமளித்து
எம்மை, வெற்றிப்படிக்கட்டில்
ஏற்றி விட்டவளென்று
ஐயமின்றி பெருமையாய் சொல்வோம்
ஒழுக்கத்தை
ஓங்கிச்சொன்ன
ஔவையாரை நினைவுபடுத்துபவள்
அன்னை
ஆதலால்
இவ்வுலகம் காய்ந்து அழியாமல்
ஈரமாய் இருக்க
உதவும் உயரிய
ஆராரிரோ பாடி
இன்னல்கள் பலவந்தும் இன்முகத்துடன்
ஈகாயாய்
உணவளித்து
ஊக்கமளித்து
எம்மை, வெற்றிப்படிக்கட்டில்
ஏற்றி விட்டவளென்று
ஐயமின்றி பெருமையாய் சொல்வோம்
ஒழுக்கத்தை
ஓங்கிச்சொன்ன
ஔவையாரை நினைவுபடுத்துபவள்
அன்னை
ஆதலால்
இவ்வுலகம் காய்ந்து அழியாமல்
ஈரமாய் இருக்க
உதவும் உயரிய
தாய்மையை போற்றுவோம்

No comments:
Post a Comment