Friday, August 12, 2011

கவிஞன்














இவன்
மனித வேடமிட்டவர்
மத்தியில்
சற்றே வேறுபடுகிறான்  ...

இவன்
அதிகமாய் யோசிப்பவன் அல்ல
அதிகமாய் யோசிக்க வைப்பவன் 

இவன்  - கவிஞன்

No comments:

Post a Comment