Thursday, August 25, 2011

நட்பு

சவமாய் படுத்துக்கிடந்தவனுக்கு
கண்டிப்பாய் தோன்றி இருக்கும்
இனி இவ்வுலகில்
நான் அழப்போவதில்லை...
அழத்தேவையும்  இல்லையென்று
ஆனாலும்

எழதுடிப்பான்
தனக்காய் அழும்
தன் நண்பனை
தேற்ற ...

No comments:

Post a Comment