Monday, August 22, 2011

வாசிக்காமல் ...
















ஒரு முறை கூட வாசிக்காமல்
காற்றாய்
புரட்டி விட்டாயே
என்
வாழ்க்கை பக்கங்களை
......

No comments:

Post a Comment