Thursday, August 11, 2011

பிறந்தநாள்



















என்னவளின் எல்லா
பிறந்தநாளிலும் 
மழை கொட்டித்தீர்க்கிறது
அழகிய நட்சத்திரத்தை
பூமிக்கு பரிசளித்து விட்டோமென்ற
ஆனந்தக்கண்ணீரா ??
தன்னிடமே வைத்துக்கொள்ள
தவறியதால் வானம்
வேதனையால்
விடும் கண்ணீரா ?

No comments:

Post a Comment