என் அம்மா

சொர்க்கத்தில் நாம்
காண முடியா கடவுள்கள்
நிறைய உண்டாமே,
எனக்கு தெரியவில்லை,
எனக்கு தெரிந்ததெல்லாம்
என் வீட்டிலேயே இருக்கும்
நான் கண்ணில் காணும்
ஒரே தெய்வம்
என் அம்மா.. ..
இவள் ஒருவளால் மட்டுமே
எனக்கு இறக்கும் முன்பே
சொர்கத்தை காட்ட
முடியும் தன் அன்பால்
No comments:
Post a Comment