கவிச்சாரல்
Saturday, March 16, 2013
நம் காதல்
நான் வாழப்போகுமிந்த
ஒரே வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நிமிடமும், ஏன்
ஒவ்வொரு நொடியும்
கூட என்
ஒரே மனதில் நிறைந்திருக்க
ஒருவள் இருப்பாள் என்றால்
என்னவளே
அது நீ மட்டும் தான்
ஒரேயொரு காரணம் நம்
காதல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment