Thursday, February 28, 2013

உன் கண்ணீர்









சகியே
உன் கண்ணீர் துளிகளில்
கரைந்து அழிந்தும்
விட்டதடி  என் சோகம்
இன்னும்மென்ன?, உன்
இதழ்களில் இனியாவது
புன்னகைப்பூ பூக்கட்டுமே
என் சந்தோசத்தின் 
வாழ்த்துக்களுடன்...

உணர்ந்து கொண்டவனாய் 
சொல்கிறேன்...உன் 
சோகமோ, சந்தோசமோ 
அழுகையோ, சிரிப்போ
அது வாழ்த்துவதும், 
வீழ்த்துவதும் என்னையும் 
நம் வாழ்க்கையும் தான் 

No comments:

Post a Comment