Thursday, February 28, 2013

பேனா மை












எப்போதும் போல் அல்லாமல்  
இன்று எழுதவே மறுக்கும்
என் பேனாவில்
ஊற்ற மறந்துவிட்டேன்
அவள் நினைவுகளை

No comments:

Post a Comment