கவிச்சாரல்
Friday, October 7, 2011
நீ விசித்திரமே!!!
அதெப்படி உன் வார்த்தைகளிலும்
ஒரு அமைதி
உன் மௌனத்திலும்
சில வார்த்தைகள்
விசித்திரமான பெண்தானடி நீ ...
ஆனால் அது எப்படி
இவ்விரண்டையுமே எனக்கு மட்டும்
புரியவைக்கிறாய்???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment