Saturday, October 22, 2011

பண்டிகைகள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
புது சல்வாரில் அவள் வர
என்ன விசேஷம் என்றேன்...
"தீபாவளி வருகிறதே!!!" என்றாள்
நான் அப்போது தான்
புரிந்துகொண்டேன்
என்னவள் புத்தாடை அணிந்து
கொண்டாடுவதர்க்காகவே
பண்டிகைகள் போட்டி
போட்டுக்கொண்டு வருவதாய்...

No comments:

Post a Comment