Monday, October 10, 2011

நீ.நான்..நம் காதல்...












நான் பூமி
நீ என் பொன்(பெண்) வானம்
உண்மையோ, பொய்யோ,
கண்ணுக்கெட்டா தொலைவில்
வானமும் பூமியும்
கைசேர்த்து இணைகின்றது
இதே நம்பிக்கையில்
என்றோ ஓர்நாள் நாமும்
இணைவோம் என
நீ.
நான்...
நம் காதல்......

No comments:

Post a Comment