Friday, October 7, 2011

அழகில் குழப்பம்
















யோசித்து யோசித்து
பார்த்துவிட்டேன்
எவ்வளவு தடவை யோசித்தாலும்
இன்னமும் குழப்பமே
மிஞ்சுகிறது
என்னவளை காட்டிலுமா
அந்த வெண்ணிலா அழகு

No comments:

Post a Comment