Sunday, October 6, 2013

எது அழகு?














உன் புன்னகையா?
தன் புன்னகையா?
எது அழகு?
என்று நீ வைத்திருக்கும்
பூக்களுக்குமே ஒரு
சந்தேகம்

நீ வென்று விடுவாயோ
என்ற சோகத்தில்
பூக்கள் வாடிப்போனது
உன் புன்னகையோ
பூக்கள் வாடிவிட்டது
என தீர்ந்து போனது

பொறாமையால் தீர்ந்து
போன பூக்களின்
புன்னகையா?? அல்லது
நேசித்த பூக்கள் வாடியதால்
மறைந்து போன உன்
புன்னகயா எது
சிறந்தது??

No comments:

Post a Comment