ஏமாற்றம்
தோழியே !!!
இப்போது கூட சுயநலமாய்
தானே யோசித்திருக்கிறாய்
என் நெஞ்சில் நீயும்
உன் நட்பும் நிறைய
நிறைந்திருக்கிறதென்று
தெரிந்து
முதுகில் குத்தினாயே
வலிக்கிறது தான்
பின்நாளில் நீ உண்மையை
அறிந்து என்னிடம் திரும்ப
வரும்போது என்னை
பார்க்க கூட முடியாமல்
வருத்தப்படுவாயே
என்று நினைத்திடும் போது
No comments:
Post a Comment