Saturday, March 17, 2012

கைது
















அன்று
எனக்கே தெரியாமல்
வெறும் கண்பார்வையால்
என் மனம் திருடியவளுக்கு
தண்டனையாய்
தங்கத்தாலி எனும் காப்பிட்டு
கைதுசெய்தேன்


இன்று
என் வாழ்க்கை
முழுவதற்கும்
மீள முடியா  ஆயுள்
கைதியாய் நான் அவளிடம்
ஆனால்
தண்டனையும் இப்போது
இனிக்கத்தான் செய்கிறது

No comments:

Post a Comment