Saturday, July 21, 2012

தேடல்

 














இந்த உலக வட்டத்தை 
என் நட்பு வட்டம் பெரிது தான் 

இருப்பினும்  தனிமையில் 
தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் 
தோல்வியில் துவளும் போதும் 
துன்பத்தில் அழுகும் போதும் 
ஆதராவாய் தோள்கொடுக்கும் 
உண்மையான தோழமையை  

நான் தேடுகிறபோது தான் 
என் நட்பு வட்டமும் நீள்கிறது 
என் தேடலும் அதிகரிக்கிறது......

No comments:

Post a Comment