Sunday, July 29, 2012

மின்மினி பூச்சி












இருபத்தியாறு  வருடங்களாய் 
இருளில் மட்டுமே 
வெறுமையுடன் பயணிக்கிறது 
என் வாழ்வோட்டம் 

ஆறுதலாய் ஆங்காங்கே 
சிறு வெளிச்சமாய் 
சில மின்மினி பூச்சிகள் 
என் நண்பர்கள் 

இப்போது அந்த ஒளியும் 
மங்கிக்கொண்டிருக்கிறது  
இருளில் தொடர்ந்து 
பயணிக்கிறேன் ...

No comments:

Post a Comment