கவிச்சாரல்
Saturday, July 21, 2012
நான் ஈ
ஈக்கு மட்டும்மல்ல
தேன் பூச்சிக்கும் கூட
உன் மேல் காதல் வந்து
மலரெது, மலரின் மகளெது
என அறியாமல் விழி பிதுங்கி
இனி ராணி தேனீ க்காய்
அல்லாமல் உனக்கு மட்டுமாய்
தேன் சேர்க்கும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment