Friday, November 11, 2011

மௌனத்தின் வார்த்தைகள்
















எங்கள்
முதல் சந்திப்பிலிருந்து
என்று சந்தித்தாலும்
முதலில் பேசிக்கொள்வது
எங்கள் கண்களின் வார்த்தைகளும்
உதடுகளின் மௌனமும் தான் ...

No comments:

Post a Comment