Thursday, April 21, 2011

வேர்கள்

 
அவள் மதம் வேறு,
அவள் இனம் வேறு,
அவள் குளம் வேறு,
அவள் நிறம் வேறு,
அவள் மொழி வேறு,
இத்தனை "வேறு"கள் இருந்தும்
என் இதயத்தில் வேரூன்றி
காதலாய் பூத்துவிட்டாள் .....

1 comment:

  1. வேருக்கே வசம் உண்டு
    உன் மலருக்கா இருக்காது???!!!
    மலரை பறித்து நுகர்ந்து பார்..
    வரமா இல்லை சாபமா??

    ReplyDelete