அவள் மதம் வேறு, அவள் இனம் வேறு, அவள் குளம் வேறு, அவள் நிறம் வேறு, அவள் மொழி வேறு, இத்தனை "வேறு"கள் இருந்தும் என் இதயத்தில் வேரூன்றி காதலாய் பூத்துவிட்டாள் .....
வேருக்கே வசம் உண்டுஉன் மலருக்கா இருக்காது???!!!மலரை பறித்து நுகர்ந்து பார்..வரமா இல்லை சாபமா??
வேருக்கே வசம் உண்டு
ReplyDeleteஉன் மலருக்கா இருக்காது???!!!
மலரை பறித்து நுகர்ந்து பார்..
வரமா இல்லை சாபமா??