Saturday, April 30, 2011

ஆறாம் விரல்

புண்பட்ட நெஞ்சை
புகையை விட்டு ஆற்றும்
நண்பர்களுக்கு















இந்நாளில்
அதிகமாய்  புகைப்பவனின் சிதையே

அதிகமாய்  எரிகிறதாம்
இடுகாட்டில்!!!

1 comment: