Friday, May 20, 2011

கண்ணில்லா காதல்















காதலால் தானே சாகடிக்கப்பட்டேன்
ஆயினும் என்ன
கண்ணில்லா காதல்,
என் கண்களை தானமாய்
பெற்றுகொள்ளட்டும்
இனியாவது இந்நாளின்
நிஜ உலகை  காணட்டும் ....

1 comment:

  1. கண்ணில்லா காதல் அருமை!

    ReplyDelete