Saturday, May 28, 2011

நம்பிக்கை













கோடியில் ஒருவன் காண்கிறான் கடவுளை
ஆயிரத்தில் ஒருவன் ஜெய்க்கிறான் காதலில்
இருப்பினும் மனிதன்
நம்பிக்கொண்டே தான் இருக்கிறான்
காதலையும் கடவுளையும்

1 comment:

  1. நம்பிக்கை தான்
    கடவுள் .. காதல்

    ReplyDelete