Friday, May 27, 2011

புரிதல்













எனக்கு புரியும்படி ஒரு கவிதையாவது
எழுது என்றாயே ....
தற்போது தான் புரிந்துகொண்டேன்
என் கவிதையை மட்டும் அல்ல
இதுவரை என்னைக்கூட
நீ புரிந்து கொள்ளவில்லை என

1 comment:

  1. பேசாத சேயின் மொழி
    தாய்க்கு மட்டும் புரியும்
    காதலின் மொழி மட்டுமல்ல
    வலியும் நேசம் கொண்ட
    நெஞ்சுக்கே தெரியும்!

    ReplyDelete