Saturday, May 28, 2011

அழகு
















என் காதலை பெற்றதால் தானோ
என்னவள் அழகாய் தோன்றுகிறாள்?
சந்தேகமென்ன ??
சூரியன் ஒளிபெற்றுத்தானே
நிலவே அழகை ஒளிர்கின்றது ....

1 comment:

  1. சுட்டெரிக்கும்
    சூரியனின் ஒளிபட்டுடன்
    ஒளிர்கிறாள் நிலவு பெண்
    ஆனால் அவள் குளிர்வதேன்??

    ReplyDelete