Saturday, May 28, 2011

தேடல்

அன்றோ
கனவுகள் மெய்ப்பட வேண்டினேன் ...
காணும் கனவுகளின் அருமை அறியாமல்
கனவுகள் வரவேண்டி யாசித்தேன் ...
பெறும் நிம்மதியான தூக்கத்தை நினையாமல்
தூக்கமாவது நிரந்தரமாய் வேண்டுமென்றேன் ...
கண்களின் மகத்துவத்தை மதியாமல்
இன்றோ
கண்களையும் இழந்துவிட்டேன் ...
இனி
தூக்கம் எங்கே ???
கனவெங்கே ???
அக்கனவு மெய்ப்பதெங்கே???

1 comment:

  1. கண்ணில் வலி இருந்தால்
    கனவுகள் வருவதில்லை
    நெஞ்செல் வலி இருப்பின்
    உறக்கமே வருவதில்லை!

    ReplyDelete