Thursday, January 10, 2013

இராசி பலன்














விலகி சென்றவர்கள் 
விரும்பி வந்து 
இணைவார்களாம் 
என் இன்றைய 
இராசி பலன் சொன்னது

வந்தால் நல்லது தான் 
 
காரணமே சொல்லாமல் 
விலகி சென்றவர்கள் 
ஏதோ காரணத்துக்காக 
வராமல் என் அன்பை 
என் நட்பை உணர்ந்து 
வந்தால் சரி தான்

இனிமேலாவது  
கண்டிப்பாய் நம்புவேன் 
நாள் பலனை அல்ல 
உண்மையான அன்பு 
என்றுமே நிலையானதென்று..

1 comment: