கவிச்சாரல்
Saturday, April 27, 2013
புகைப்படம்
இதுவரை உலகில்
தான் யார் கண்ணுக்கும்
தெரியாமல்
இருந்ததற்கு
இருப்பதற்கு
,
முதல் முதலாய்
கடவுளும் வருத்தப்படுகிறார்
நீ புகைப்படம் எடுக்க
புகைப்பட கருவியுடன்
நிற்கும்
போது
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment