கவிச்சாரல்
Friday, August 16, 2013
மயிலிறகு
தினமும் வளர்கிறதே
புத்தகத்தில்
மறைத்து மறைத்து
பாதுகாக்கும் மயிலிறகு
என் இதயத்தில்
அவள் நினைவுகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment