கவிச்சாரல்
Friday, August 16, 2013
என் முதல் காதல்
யோசித்தும்
எழுத மறந்த கவிதையாய்
உன்னை
நேசித்தும் உன்னிடம் சொல்ல
மறந்து விட்டது இல்லையில்லை
மறுத்துவிட்டது
என் காதல்
என் முதல் காதல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment