கவிச்சாரல்
Thursday, August 23, 2012
நினைவுகள்
பல வருடங்கள் கழித்து
நாங்கள் படித்த கல்லூரியை
கடந்து சென்றது நான்
பயணித்த பேருந்து ...
அவள் அந்நாளில்
பேருந்திற்காய்
நின்ற இடத்தில
அவள் நினைவிற்கு
துணையாய் அங்கேயே
நின்றுவிட்டது என் மனம்
மனமின்றி வெறுமையாய்
தொடர்ந்து பயணிக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment