கவிச்சாரல்
Friday, April 27, 2012
காத்திரு...
காத்திருக்கும் போட்டியில்
நிலவும் கூட தோற்றது
என்னவளிடம் ...
நாளடைவில் நிலவு காய்ந்து
தேய்ந்து பின் மறைந்தும்
போனது
என் பெண் நிலவோ
இன்னமும் காத்திருக்கிறது
காதலுடன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment