சாதனையாளன் தான்
கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தான்
தன்னை
தொடர்ந்து வந்த காரிகையும் கண்டான்
அவள் இரு காலடி சுவடைக்காட்டி
பெருமையுடன் சொன்னாள்
ஒவ்வொரு காதலனின் வெற்றிக்கு பின்னும்
அவன் காதலி இருப்பதாய்!!!
அவன் சிரித்தவாரே சொன்னான்
நீ சொல்வதும் சரிதான்
இப்பாதச்சுவடில் ஒன்று உன்னுடையதுதான்
ஆனால் மற்றொன்று என்னுடையதல்ல
என்னை சுமந்து சென்ற என் நண்பனுடையது ....

No comments:
Post a Comment