Sunday, July 31, 2011

என்னவளுக்காக

கவிதை கொட்டுகிறதே கவியரசு ஆனாயோ ??
காதல் பிறந்ததோ ??
கிண்டலாய் கேட்டாள்  அவள்
சிரித்துவிட்டு சொன்னேன்
எனது கவிதையாய்
எனது காதலியாய்
என் கவிதையின் வாசகியாய்
நீ கிடைப்பாயெனில்
கவிதையில் மட்டுமல்ல
காதலிலும்
பேரரசும் ஆவேன்

No comments:

Post a Comment