Monday, March 14, 2011

குழந்தையின் குமுறல்


 
 
அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் என்னை முத்தமிடும் போதும் சொல்ல நினைக்கிறேன்...
ஆனால்
சொல்ல முடியவில்லை
கடவுளே!! எனக்கு
சீக்கிரம் பேசும் சக்தியை குடு
அவளை
"அம்மா" என்று அழைக்க ...

நான் படித்ததில் சிறந்த SMS என்றிதை சொல்லலாம்

No comments:

Post a Comment