Friday, January 14, 2011

நிலவை சுற்றும் உலகம்

  
நிலவே.....
நீ வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
தோன்றினாலும் மறைந்தாலும்
உன்னை
சுற்றி கொண்டிருப்பதாலேயே

என் உலகம் இயங்குகிறது!!!